உள்ளடக்கத்தை இயக்கும் முன்,
while loop முதலில் நிலையை சரிபார்க்கும்.
while(test-condition)
{
statements;
increment/decrement;
}
Do while loop நிலையை சரிபார்க்கும் முன் ஒரு முறை loopன் உள்ளடக்கத்தை இயக்கும்.
do
{ statements;
increment/decrement;
}
while(test-condition);