ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு பொய்யானது என்று மதிப்பிடும் வரை C# while அறிக்கை, ஒரு அறிக்கை அல்லது அறிக்கைகளின் தொகுப்பை இயக்கும். சில சூழ்நிலையில் நீங்கள் குறைந்தது ஒரு முறையாவது loopப்பை இயக்ககி பின்னர் நிபந்தனையை சரிபார்க்க விரும்பலாம். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் do..while loop ஐ பயன்படுத்தலாம்.
Do.. while & while இடையிலான வித்தியாசம், do..while அதன் வெளிப்பாட்டை மேலேக்கு பதிலாக loopப்பின் கீழே மதிப்பிடுகிறது.
எனவே, do தொகுதி(block)க்குள்ளான அறிக்கைகள் எப்போதும் ஒரு முறையாவது செயல்படுத்தப்படும்.
பின்வரும் எடுத்துக்காட்டில் இருந்து எப்படி do..while loopப் செயல்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
using System.Windows.Forms;
namespace WindowsApplication1
{
public partial class Form1 : Form
{
public Form1()
{
InitializeComponent();
}
private void button2_Click(object sender, EventArgs e)
{
int num = 5;
do
{
MessageBox.Show(" Loop Executed ");
num++;
}
while (num <= 5);
while (num <= 5);
}
}
}